முச்சக்கரவண்டி தொழிற்துறை பாதிப்பு!

Friday, November 17th, 2017

முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் காரணமாக முச்சக்கரவண்டி தொழிற்துறை கடும் பிபாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுயதொழில் தொழிற்சங்கத்தின் தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கத்தினால் கொழும்பில் ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. குறித்த ஊடக சந்திப்பிலேயே குறித்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜனவர்தன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts:


அரச வெசாக் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் – ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு என இராணுவ தளபதி தெரிவிப...
பாலாலி – சென்னை இடையே இதுவரை 229 விமான சேவைகள் – 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வருகை - இலங்கை சுற...
அனைத்து பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே வலையமைப்பில் - அனைத்து பாடப் பாடங்களும் ஒரே இடத்தி...