முச்சக்கரவண்டி தொழிலை தடைசெய்தால் போராட்டம்!
Saturday, December 17th, 2016
முச்சக்கரவண்டி தொழில்துறையை தடைசெய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் அத்தொழில்துறையில் ஈடுபடுபவர்கபளுக்கு மாற்றுத் திட்டம் முன்வைக்காமல் அத்தொழில்துறையினை தடைசெய்ய முற்பட்டால் அதற்கெதிராக தாம் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை சுயதொழில் தொழிற்சங்க தேசிய சபையின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.
இலங்கை சுயதொழில் தொழிற்சங்க தேசிய சபை ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts:
மருத்துவ பீடம் நாளை ஆரம்பம்!
நிதியமைச்சின் மௌனம் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை குற்றச்சாட்டு!
பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படாது - போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெர...
|
|
|


