முச்சக்கரவண்டிக்கு கட்டணச்சீட்டு, மீற்றர் அவசியம்!
Saturday, January 14th, 2017
முச்சக்கர வண்டிகள் தொடர்பிலான புதிய விதிமுறைகள் அடங்கிய மேலதிக வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் பயணத் தூரம் மற்றும் கட்டணத்தை காண்பிக்கும் மீற்றர் பொருத்தப்பட்டிருப்பது அவசியம் என்பதோடு, பயண முடிவில் பயணத்திற்கான கட்டணச் சிட்டையையும் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி வருமாறு –
2001-02_T (1)

Related posts:
மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவு!
இலங்கை போக்குவரத்து சபை - ரயில்வே திணைக்களத்தின் வருமானத்தில் வீழ்ச்சி !
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா - ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ...
|
|
|


