முகக்கவசங்கள் அணிவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

முகக் கவசங்களை தொடர்ந்தும் பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஒன்றியத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முகக் கவசங்களை அணியும் பழக்கத்தை கைவிட வேண்டாம் எனவும், குறிப்பாக உள்ளரங்க நிகழ்வுகளில் முகக் கவசங்கள் அணியுமாறும் கோரியுள்ளனர்.
வயோதிபர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தேவையின்றி சுவாசப் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடுவதனை தடுக்க இவ்வாறு முகக் கவசம் அணியுமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் முக்க் கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்த வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து..
000
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடைகள் ஏற்படுத்தக்கூடாது - பிரதமர்!
அரச ஊழியர்களின் பணிகள் இவ்வார இறுதிவரை தொடரும் - பொது நிர்வாக அமைச்சு தெரிவிப்பு!
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு - சுற்றுலா அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
|
|