மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய முல்லைத்தீவு செல்கிறார் அமைச்சர் விஜயமுனி!
Saturday, August 11th, 2018
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் நாளை கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா முல்லைத்தீவுக்குச் செல்லவுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற கடற்றொழில்களால் தமது வாழ்வாதாரத் தொழில் முழுமையாகப் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த 2 ஆம் திகதி முதல் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்ப வேண்டும் - செய்ட் அல் ஹூசைன்!
யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள் வெட்டு!
அடுத்த மாதம் பல்கலை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
|
|
|


