மீதொட்டமுல்ல அனர்த்தம்: 06 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

Saturday, April 15th, 2017

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. சிங்கள, தமிழ் புது வருட தினமான நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற குறித்த அனர்த்தத்தில் 04 ஆண்கள், 06 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த அனர்த்தம் காரணமாக சுமார் 180 பேர் நிர்க்கதியாகியுள்ள நிலையில், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர்ந்தும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


வேலணை சாட்டி குடிநீர் கிணறுகளின் பாதுகாப்பு தொடர்பில் தவிசாளர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆர...
அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் செல்லவும் - பொதுமக்களிடம் சுகா...
உறுதிமிக்க தலைமைத்துவமே மாற்றத்தை நோக்கிய வல்லமையை தரும் - ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன் தெரி...