மீண்டும் லசித் மாலிங்க – உற்சாகத்தில் ரசிகர்கள்!
Monday, September 3rd, 2018
2018ம் ஆண்டு ஆசியாக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்கவின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேகப் பந்து வீச்சாளரான மாலிங்கவுக்கு ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்த அவகாசம் கிடைக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
அணி விபரம்
அஞ்சலோ மேத்யூஸ் (தலைவர்), குசல் பெரேரா, குசல் மென்டிஸ், தரங்க, சந்திமால், குணதிலக்க, திசர பெரேரா, தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, தில்ருவன், அபொன்சு, கசுன் ராஜித, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க.
Related posts:
இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு 400 மில்லியன் வருமானம்!
மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது -- அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ த...
யாழ் மாநகரின் முதல்வர் தெரிவு இழுபறி நிலைக்கு தமிழரசுக் கட்சிக்குள் இருந்துவரும் கோஸ்டி பூசல்களே கார...
|
|
|


