மீண்டும் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு!
Thursday, July 5th, 2018
அதிக விலையுடைய புற்றுநோய் மருந்துகளின் குறைந்த பட்ச விலை 64 ஆயிரம் ரூபா வரை குறைக்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து வகைகளின் விலை இரண்டு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவாக இருந்தது. ஆனால் இதனை அரசாங்கம் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் ரூபா வரை குறைத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் இயங்குவதற்கு அனுமதி கோரி இரு புற்றுநோய் மருந்து நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் கூறினார்.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சைக்கு சென்ற மாணவன் மாயம்!
உணவுச் சட்டத்தில் திருத்தங்கள்!
குடிநீர் விநியோக நிறுவனங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!
|
|
|


