மீண்டும் புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
Wednesday, April 4th, 2018
புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்புதெரிவித்துள்ளது.
மேலும் புகையிரத திணைக்களத்தை தனியான நிர்வாக சபையின் கீழ் மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாகவும், புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்எஸ்.பி. விதானகே தெரிவித்துள்ளார்.
Related posts:
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு !
நிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சி வரும் புகையிரதம்!
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணிப்பு!
|
|
|


