மீண்டும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் திறப்பு!
Wednesday, May 15th, 2019
நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, மாணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் விடுதிகளுக்கு சமூகமளிக்க முடியும் என, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டீ.பி. கித்சிறி தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்தியா - இலங்கைக்கு இடையிலான பாலம் குறித்து நாசா ஆய்வு!
யாழ். கிளிநொச்சி மாவட்டங்களில் 33 பாடசாலைகள் 2950 மில்லியன் செலவில் அபிவிருத்தி! கிளிநொச்சி கல்வி வல...
அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்களிப்பு - சாவகச்சேரி நகரசபையில் கழிவு முகாமைத்துவத்துவ "பின்லா"...
|
|
|
சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அனு...
பிரச்சினைகளை இனங்காண்பது என்பது ஒருவரை குறைகாண்பதற்கு அல்ல - மாற்றத்தை கொண்டுவருவதற்கான படிமுறையே - ...
சுவீகரித்த வயல் காணிகளை விரைவில் விவசாயிகளுக்கு வழங்க திட்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!


