மீண்டுமொரு பணிப் பகிஷ்கரிப்புக்கு தயார்!
Wednesday, May 10th, 2017
மாலபேதனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் தமதுஎதிர்ப்பினைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்ற அரசமருந்தாளர்கள் சங்கம், இன்னும் இரு வாரங்களுக்குள் மீண்டுமொரு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாகஅறிவித்துள்ளது.
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிப் பிரச்சினை குறித்து நிலையானதொரு தீர்வு வழங்கப்படாதவிடத்து மேற்படிபணிப்பகிஷ்கரிப்பு ஏனைய தொழிற் சங்கங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கானதிகதிபின்னர் அறிவிக்கப்படும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஓகஸ்ட் - டிசம்பர் மாதங்களில் பாடசாலை நாட்களை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...
ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி - உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்...
அமெரிக்க ஆய்வுக் கப்பலை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க முடியாது - கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு!
|
|
|


