மின்வலு எரிசக்தி கண்காட்சி ஆரம்பம்!

“விதுல்கா” என்ற பெயரிலான மின்வலு, எரிசக்தி கண்காட்சி இன்று(17) ஆரம்பமாகி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இதன் அங்குரார்ப்பண விழாவில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சகல துறைகளிலும் எரிசக்தி சார்ந்த செயற்றிறனை மேம்படுத்தி, புதுப்பிக்கக் கூடிய மின்வலு தொழில்நுட்பத்தை விருத்தி செய்வது கண்காட்சியின் நோக்கமாகும்.
இதனை இலங்கை சுனித்திய எரிசக்தி அதிகார சபை ஏற்பாடு செய்கிறது.
Related posts:
பொருளாதாரம் அரையாண்டு காலத்தில் அதிகரிப்பு!
பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறை – ஜனாதிபதி!
பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதை தொடர்பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வெளியுறவுத்துறை அமைச்...
|
|