மின்தடை அறிவித்தல்!

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக கிளிநொச்சியின் சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையினர் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை கிளிநொச்சியின் சில பிரதேசங்களான வற்றாப்பளை, முள்ளியவளை,தண்ணீரூற்று,குமுழமுனை, மாஞ்சோலை வைத்தியசாலை முல்லைத்தீவு விமானப்படை-1, மற்றும்-11,முல்லைத்தீவு 59 ஆவது படைப்பிரிவு (14 நுளுசு-01மற்றும் 14நுளுசு-02),ளுகுர்ஞ வற்றாப்பளை ,குமுழமுனை பல நோக்குக் கூட்டறவச் சங்க அரிசி ஆலை, 12ஆவது இராணுவ முகாம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.
Related posts:
பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு -அமைச்சர் ரவி கருணாநாயக்க!
புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!
மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கை வந்தடைந்தது!
|
|