மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
Thursday, April 18th, 2024மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ் தள பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
இது எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற அமர்வின்போது சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மே முதல் வாரம் பணிப்பகிஷ்கரிப்பு - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
தென்னை பயிர்ச்செய்கை சபையின் விழிப்புணர்வு !
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி!
|
|
|


