மின்சார நெருக்கடிக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு!
Saturday, March 30th, 2019
மின்சார நெருக்கடிக்கான நிரந்தர தீர்வை இரு மாதங்களுக்குள் வழங்குவதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக 23 ஆயிரம் கோடி !
8000 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!
|
|
|


