மின்சார சபை பொறியிலாளர்கள் அதிரடி முடிவு: வார இறுதிநாள் பணி மற்றும் அவசர புனரமைப்பு நடவடிக்கைமுடக்கம் !

வார இறுதிநாள் பணிகள் மற்றும் அவசர புனரமைப்பு நடவடிக்கைகளையும் புறக்கணிக்கவுள்ளதாக இலங்கை மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நீண்ட கால மின்னுற்பத்தி திட்டம் ஒன்றுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இதுவரை அனுமதி வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்த போராட்டம் கடந்த 9 ஆம் திகதி முதல் மின் பொறியியலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்த நிலையில், வார இறுதி மற்றும் அவசர சேவைகளையும் புறக்கணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
Related posts:
டெங்கு நோயினால் 52 பேர் உயிரிழப்பு!
இலங்கைக்கான நன்கொடை அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடை அதிகரித்தது இந்தியா!
புதிய ஆண்டுக்கான வேலைத்திட்டங்களுடன் எதிர்வரும் திங்களன்று கூடகின்றது புத்தாண்டின் முதலாவது அமைச்சரவ...
|
|