மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜசேகர தெரிவிப்பு!

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான வீதி வரைபடம் மற்றும் உத்தேச காலவரையறை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் தெளிவுப்படுத்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கமைய, நேற்றையதினம் அவர் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதன்போது, பொறியியலாளர்கள் மற்றும் மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு இடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ். மாவட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மீண்டும் குறைப்பு!
தீவிரம் அடையும் கொரோனா : ஒரு நோயாளியால் 406 பேருக்கு பரவு வாய்ப்பு - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை - அமைச்சர் ஜ...
|
|