மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைமையில் கூட்டம் – ரயில்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை!
Tuesday, May 3rd, 2022
ரயில்கள் ஊடாக எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் 05 மில்லியன் லீற்றர் எரிபொருளை புகையிரதத்தின் ஊடாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளரான தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தற்போது நாளாந்தம் 3.4 மில்லியன் லீற்றர் எரிபொருள் ரயில்கள் மூலம் விநியோகிக்கப் படுகிறது.
ரயில்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைமையில் இன்று கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒக்ரோபர் 05 ஆம் திகதி புதிய வாக்காளர் பட்டியல்!
இங்கிலாந்து பிரதமர் விரைவில் குணமடைய வேண்டும் - பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!
இலங்கையின் வருவாய் பற்றாக்குறை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கவலை!
|
|
|


