மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பரிதாப மரணம் – அனலைதீவில் சோகம்!
Tuesday, July 21st, 2020
அனலைதீவில் 11 மாத குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தயாளன் விதுசா என்ற 11 மாத குழந்தையே குறித்த சம்வத்தில் உயிரிழந்துள்ளது.
வீட்டினுள் இருந்து நீர் இறைக்கும் இயந்திரத்திற்காக வீட்டினுள் இருந்து இணைக்கப்பட்டிருந்த மின்சார வயரை தவழ்ந்து சென்ற குழந்த இழுத்துள்ளது.
இதன்போதே வயர் ஊடாக பாய்ந்த மின்சாரம் குழந்தையினை தாக்கியுள்ளதை அடுத்து குறித்த குழந்தை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெண் பிரதிநிதித்துவத்தை பெயரிடாத அரசியல் கட்சிகளின் பெயர்கள் வர்த்தமானியில் வராது!
யாழ்ப்பாணம் - கொழும்பில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு !
இரு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை!
|
|
|


