மின்சாரம் தடைப்படும்!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை
யாழ். பிரதேசத்தில் –
காங்கேசன்துறை மயிலிட்டி தையிட்டி வறுத்தலைவிளான் வீமன்காமம் பலாலி காங்கேசன்துறை கரிசன் 5வது பொறியியல் படைமுகாம் காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம் பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம் மயிலிட்டி கரிசன் 5வது பொறியியல் படைமுகாம் பலாலி இலங்கை விமானப்படை முகாம் மயிலிட்டி கரிசன் 5வது பொறியியல் படைமுகாம் (புதியது) பலாலி விமானப்படை ஓய்வு கால விடுதி ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில் –
மணிப்புரம் கிராமம் தவசிக்குளம் கிராமம் பம்பைமடு கிராமம் கற்பகபுரம் கிராமம் வரன் அரிசி ஆலை ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
பதவி ஏற்ற முதலாம் ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வுகள் எதனையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் - ஜனாதிபதி அறிவ...
தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்!
2021 வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30 ஆயிரம் ஆட்சேபனைகள் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவி...
|
|