மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு – விசேட வர்த்தமானியும் வெளியானது!
Tuesday, August 6th, 2024
மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வித்யா கொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
தரம் ஒன்று மாணவர் அனுமதிக்கு 15 ஆம் திகதி முதல் நேர்முகப் பரீட்சை!
சட்டவிரோதமானதுமான கைதுகளைத் தவிர்க்க ஒழுங்குமுறையை பின்பற்றுமாறு பரிந்துரை!
|
|
|


