மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

மின்சாரதுறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினைத் தீர்ப்பதற்காக 400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான குறுங்கால, மத்திய கால மற்றும் நீண்டகால செயற்பாடு தொடர்பாக பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
மன்னாரில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் !
உணவகம் உள்ளிட்ட, சகல உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்பு - நுகர்வோர் விவகார அதிகார சபை அதி...
|
|