மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதி மறுப்பு!

மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை முன்வைத்திருந்தது. எவ்வாறெனினும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதியளிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்களை உயர்த்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் இலங்கை மின்சார சபையின் வினைத் திறனை அதிகரித்து அதன் ஊடாக வருமானத்திற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளியை குறைத்துக் கொள்ளுமாறு இலங்கை மின்சாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
Related posts:
உத்தியோகபூர் வாக்குரிமை அட்டை ஜனவரி முதல் வழங்க நடவடிக்கை!
கம்பஹா பியகமவில் உள்ள MAS ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா!
நாட்டின் பல பகுதிகள் இன்று இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க LIOC க்கு அழைப்பு - மின் இணைப்பை இந்தியாவுடன...
சிறுவர்களுக்கான உன்னதமான உலகத்தை உருவாக்க வேண்டும் - உலக சிறுவர் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் ...
எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை – அமைச்சர் மகிந்த அமர...