மாற்றங்களுடன் வருகின்றது இலங்கை நாணயங்கள்!
Saturday, January 6th, 2018
நடப்பாண்டில் இலங்கையில் புழக்கத்திலுள்ள சில்லறை நாணயங்களில் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கிவெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.
சில்லறை நாணயங்களுக்காக உலோகத்தை மாற்றி அதன்மூலம் தயாரிப்பு செலவினை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தற்போதுசில்லறை நாணயங்களின் தேவை அதிகரித்துள்ளமையினால் அதன் தயாரிப்பினை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இலங்கைமத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு!
நாடு முழுவதும் இன்றுமுதல் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் விசேட ஆய்வு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவி...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் - பொலிஸாருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப...
|
|
|


