மாதாந்தம் 420 மில்லியன் ரூபா நட்டம் – நீர்க்கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!
Saturday, June 10th, 2023
நீர்க்கட்டணத்தை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் கருத்துரைத்த அவர், கடந்த மூன்று மாதங்களாக இதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு மாதாந்தம் 420 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
000
Related posts:
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
பிரதமரை அழைக்க திட்டமிடும் ஜனாதிபதி ஆணைக்குழு!
சமகால அரசாங்கம் பதவி வகித்த காலங்களில் எப்பொழுதுமே வட கிழக்கு அபிவிருத்தியை கைவிட்டதில்லை – அமைச்சர்...
|
|
|


