மாணவர் பாராளுமன்ற தெரிவும் முதலாவது அமர்வும் ஒலுமடு பாடசாலையில் நடைபெற்றது!

Wednesday, November 22nd, 2017

வவுனியா வடக்கு ஒலுமடு அ.த.கபாடசாலையில் அதிபர் இ.விமலேந்திரன் தலைமையில் 2017.11.21 அன்று இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலைமாணவர் மட்டத்தில் நல்ல தலைமைத்துவத்தை கொண்டுவரும் நோக்கில் மாணவர் பாராளுமன்றம் அமுலாக்கப்பட்டு ஒலுமடு பாடசாலையில் இதற்கான தலைமைக்கான வாக்கெடுப்புக்கள் மாணவர் மட்டத்தில் நடாத்தப்பட்டு பாராளுமன்ற கட்டமைப்பாக பிரதமராகந.டிலைக்சன் சபாநாயகராகந.டயந்தன் சபை முதல்வராகஅ.அயந்தாசெயல்குழுதலைவராகம.கிஷோபன் ஆகியோரும் மாணவர் பாராளுமன்றசெயலாளர் நாயகராக அதிபரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதற்கானஅமைச்சுக்களாகமாணவர் நடத்தைவிருத்திமற்றும் மாணவர் நலன்புரிஅமைச்சராகம.கோமகன் அமைச்சின் செயலாளராக ஆசிரியர் த.ராதிகாஅவர்களும் மாணவர் தேர்ச்சிமற்றும் புத்தாக்கஅலுவல்கள் அமைச்சராகபி.கலேசிகாஅமைச்சின் செயலாளராக ஆசிரியர் சி.பாரதிஅவர்களும் பாடசாலைகளுக்கிடையிலானநட்புறவுமற்றும் விருத்திஅமைச்சராகசு.தனுஜா அமைச்சின் செயலாளராக ஆசிரியர் ப.குகேசன் அவர்களும் கல்விமனிதவளஅபிவிருத்திமற்றும் தகவல்தொடர்பாடல் அமைச்சராகசு.முகுந்தினிஅமைச்சின் செயலாளராக ஆசிரியர் பு.ரசிதாஅவர்களும் பண்பாடுசமயஅலுவல்கள் மற்றும் ஒழுக்கமேம்பாட்டுஅமைச்சராகக.சமர்வாணன் அமைச்சின் செயலாளராக ஆசிரியர் செ.நிர்மலாசமுக இணக்கப்பாடுமற்றும் மாணவர்பாதுகாப்புஅலுவல்கள் அமைச்சராகபா.லக்சிகாஅமைச்சின் செயலாளராக ஆசிரியர் செ.ரமேஸ்வரிஅவர்களும் சமுதாயதொடர்புவிருத்திமற்றும் சமுதாயசேவைகள் அமைச்சராகசெ.கானுஜன் அமைச்சின் செயலாளராக ஆசிரியர் கு.துஸ்யந்தன் அவர்களும் சுகாதாரம் போக்குவரத்துமற்றும் விளையாட்டுஅலுவல்கள் அமைச்சராகக.கபிர்சிகா அமைச்சின் செயலாளராகஆசிரியர் கு.கோபிநாத் அவர்களும் விவசாயம் மற்றும் சுற்றாடல் அபிவிருத்திஅமைச்சராகக.நவரஞ்சன் அமைச்சின் செயலாளராகஆசிரியர் அ.கேதீஸ்வரிஅவர்களும் பௌதீகவளஅபிவிருத்திமற்றும் முகாமைத்துவஅமைச்சராகவி.பாமினி அமைச்சின் செயலாளராகஆசிரியர் கு.லோகிதாசன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுமுதலாவதுமாணவர் பாராளுமன்றஅமர்வும் இடம்பெற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related posts:


சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலம் நீடிப்பு - போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவ...
மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு எரிபொருள் வழங்குவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதி!
பொலிசார் மீது நம்பிக்கை இல்லை - இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் - பருத்தித்துறை கற்கோவளம் மக்கள் போராட்...