மாணவர்களுக்காக ஒருநாள் சேவை!

Sunday, November 19th, 2017

ஜி.சி.ஈ. சாதாரணதரப் பரீட்சைக்கு இந்த முறை தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை உடனடியாக வழங்கும் வகையில் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒருநாள் சேவையொன்றை நடத்த ஆள்களைப் பதிவு செய்யும் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக திணைக்கள ஆணையாளர் பீ.வீ.குணதிலக தெரிவித்துள்ளார்..

அன்றைய தினம் பாடசாலை விண்ணப்பதாரிகள் நேரடியாக வர வேண்டியதில்லை. பாடசாலை மாணவர்களின் உறவு முறையை உறுதிப்படுத்தக்கூடிய வேறு நபர்கள் கிராம அலுவலரின் கடிதத்துடன் தேசிய அடையாள அட்டையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts:

மே 11 ஆம் திகதியுடன் கொரோனாவுக்கு தீர்வு கிடைக்குமென்று நான் ஒருபோதும் கூறவில்லை - சுகாதார பணிப்பாளர...
பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதல்: பள்ளிவாசலில் இருந்த 30 பேர் பலி – 50 க்கும் அதிகமானோர் காயம்!
அமெரிக்காவுக்கு விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி – அடுத்த வாரம் ஜேர்மன் செல்லவுள்ள...