மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பிரயோகிக்கும் உரிமை உண்டு!

மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அமுல்படுத்தப்படவேண்டும் என்பதுடன் அந்த அதிகாரங்களை சட்டப்படி பிரயோகிப்பதற்கான உரிமை மாகாண சபைகளுக்கு உள்ளது என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை தயாரிப்பது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் இன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
கடந்த அரையாண்டில் நாட்டின் வருமானம் அதிகரிப்பு!
புகையிரத சேவை தொடர்பில் மீண்டும் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!
|
|