மாகாண சபைகளின் வாகனங்களை உடன் கையளிக்குமாறு வேண்டுகோள்!
ஆட்சிக்காலம் கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் அமைச்சர்கள் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய அரச சொத்துக்களை உடன் கையளிக்குமாறு பெப்பரல் அமைப்பு கோரியுள்ளது.
மாகாண ஆளுநர்களும், செயலாளர்களும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறித்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு பாகிஸ்தான் அரச தலைவர் இம்ரான் கான் இலங்கை அரசுக்கு நன்றி த...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச - சீன பாதுகாப்பு அமைச்சர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை !
இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்குமா இலங்கை - வலுக்கும் சர்ச்சை!
|
|
|


