மாகாணசபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்துக – பப்ரல் !
Saturday, August 4th, 2018
எதிர்வரும் ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதனால் கடந்த பெப்ரவரி மாதம் உள்ளுராட்சி தேர்தல்களின் போது கடைப்பிடிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:
எதிர்வரும் ஜனவரி மாதம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதனால் கடந்த பெப்ரவரி உள்ளுராட்சி தேர்தல்களின்போது கடைப்பிடிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மாவிட்டபுரம் கந்தசாமிகோவில் முகவுத்தரத் தேர் பவளக் கால் நாட்டுவிழா எதிர்வரும் 20 ஆம் திகதி!
மழை நீர் புகுந்ததால் யாழ். பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் செயற்பாடுகள் இரு நாட்களுக்கு நிறுத்தம்...
நெருக்கடியான தருணங்களில் எல்லாம் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - இந்திய வெளிவிவகார அமைச்சர் ...
|
|
|


