மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சித் தலைவர்: சபாநாயகர் அறிவிப்பு!

ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கருஜயசூரிய நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
இதன்போதே சபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் சார்பில் பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
Related posts:
எதிர்காலத்தில் சுதந்திரமான முடிவுகளை எடுப்பேன் - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் திருத்தம் வேண்டும் - பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு!
போட்டிக் கல்வி முறைமையால் தனியார் வகுப்புகளுக்காக 30 வீத நிதியை மேலதிகமாக பெற்றோர் செலவிடுகின்றனர் ...
|
|