மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவவு!
Tuesday, November 29th, 2016
மாணவர்களுக்கு வழங்கப்படு மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்படவுள்ளதுடன் இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நிதியத்தின் பதில் பணிப்பாளர் பரக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்
மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறுவோரின் எண்ணிக்கை தற்பொழுது 47 ஆயிரமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts:
சீன ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து!
சரியான இலக்கை நோக்கி நாம் அடியெடுத்து வைப்பதால் குறைபாடுகள் இருக்கலாம் – குறைகள் சரி செய்யப்படும் என...
துறைமுக நகரத்தில் செயற்படும் வர்த்தக நிறுவனங்களின் ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை நான்க...
|
|
|


