மழையுடனான காலநிலை நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம் !

இன்று (27) நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரவித்துள்ளது.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறை பனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் - உதய கம்மன்பில!
இ-ஹெல்த் திட்டம்: கணினி மயப்படுத்தப் படுத்தப்படும் 300 வைத்திய சாலைகள் - சுகாதார அமைச்சர்!
ஜூன் மாத எரிபொருளை கொள்வனவு செய்ய 554 மில்லியன் டொலர் தேவை – மத்திய வங்கியின் ஆளுநருடன் துறைசார் அமை...
|
|