மறு அறிவித்தல் வரை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் இரத்து – சுற்றறிக்கையை வெளியிட்டது இலங்கை மின்சார சபை!

மறு அறிவித்தல் வரை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் இரத்துச் செய்யும் சுற்றறிக்கையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
000
Related posts:
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கை இம்மாத இறுதியில் முன்னெடுப்பு!
நாடாளுமன்ற கைகலப்பு விவகாரம் - விசேட குழுவை நியமித்தார் சபாநாயகர்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை - பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள் புதிய முதலீடு...
|
|