மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர்!
Monday, December 24th, 2018
நோய் எதிர்ப்பு நிவாரண மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் இந்த பழக்கம் ஒரு பாரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இலங்கையில் இந்த துஷ்பிரயோக செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சு முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அமைச்சர் விஜயதாஸ தொடர்பில் ஐ.தே.க. தீர்மானிக்கும் -அமைச்சர் சம்பிக்க
இன்றும் 13 பேக்கு கொரோனா தொற்று உறுதி: இலங்கையின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்...
|
|
|


