மருந்துகளின் விலை குறைப்பினால் அரசுக்கு 6 பில்லியன் ரூபா இலாபாம்!
Monday, December 12th, 2016
நாட்டில் அத்தியாவசிய ஔடதங்கள் 48 இன் விலை குறைப்பின் காரணமாக சுமார் 6 பில்லியன் ரூபா வர்த்தக இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு தேவையான ஔடதங்களை உற்பத்தி செய்யும் ஹொரண பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் சிலவற்றுக்கு இன்று(12) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
மேலும் , 2019ஆம் ஆண்டளவில் இந்நாட்டிற்கு தேவையான அனைத்து ஔடதங்களையும் இந்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளுதல் தமது அமைச்சின் நோக்கம் என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts:
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ள நயினாதீவு பகுதியிலுள்ள அடியவர்களுக்கு...
225 பேரையும் மக்கள் நிராகரித்தால் புதியவர் ஒருவர் ஜனாதிபதியாகலாம் - சிரேஸ்ட சட்டத்தரணி தகவல் !
இலங்கையில் ஆரம்பிக்கப்படும் மேலும் 2 விமான சேவைகள் - கிடைத்தது அமைச்சரவை அனுமதி!
|
|
|


