மருத்துவ நிர்வாகிகள் வழங்கும் ஒத்துழைப்பை தான் வரவேற்கிறேன் – சுகாதார அமைச்சர்

கொரோனா ஒழிப்பிற்கான செயற்றிட்டத்தின்போது மருத்துவ நிர்வாகிகள் வழங்கும் ஒத்துழைப்பை தான் வரவேற்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற (18) மருத்துவ நிர்வாகிகள் சபையின் 27வது வருடாந்த அமர்வின்போதே அவர் இதனைத் தொிவித்தார்.
சுகாதாரத் துறையின் நிறை குறைகளை அறிந்து அது குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வை வழங்குமாறு அமைச்சர் மருத்துவ நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.
Related posts:
இடியுடன் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் பலி!
மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் -விசேட வர்த்தமானியும் வெளியானது!
|
|
”எரிபொருள் வரிசையில் மணிக்கணக்காக காத்திருப்போர் குறைந்தபட்சம் இரண்டு லீட்டர் நீர் அருந்த வேண்டும்” ...
நிதிப் பற்றாக்குறை - நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவ...
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சிரேஸ்ட்ட வை...