மரணித்த உறவுகளுக்கு வேலணை பிரதேச சபையில் அஞ்சலி மரியாதை!

யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு வேலணை பிரதேச சபையில் நினைவுகூரப்பட்டு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் சபை அமர்வு இன்றையதினம் நடைபெற்றது.
வேலணை பிரதேச சபையின் தவிசாளருமட குறித்த பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெறறது.
இன்று காலை குறித்த சபையின் சபைக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரதேச சபையின் முன்றலில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஊழியர்களும் தவிசாளர் கருணகரகுருமூர்த்தி தலைமையில் ஒன்று கூடி மரணித்த உறவுகளுக்கு அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இறைமையுள்ள நாடு ரீதியில் தீர்மானம் எடுக்கக்கும் வல்லமை அரசாங்கத்திற்கு உள்ளது - அமைச்சர் மங்கள சமரவீ...
சுகாதார அமைச்சின் ஊடாக விஷேட செயலணி - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
உலகிலேயே அதிகளவான சிறுவர் மணப்பெண்கள் தெற்காசியாவில் – யுனிசெஃப் தகவல்!
|
|
முகக்கவசமின்றி பொதுவெளியில் நடமாடினால் 6 மாத சிறைத்தண்டனை - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ...
எதிர்வரும் மாதங்களில் உணவு பாதுகாப்பு முறைமையை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் – ஐ. நா. உணவு மற்றும...
2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அரச நிர்வாக அமைச்...