மன்னாரில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை அழியும் அபாயம் !

Saturday, February 3rd, 2018

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் 30 ஆயிலம் ஏக்கர் நெற் செய்கை அழியும் பொயம் ஏற்பட:டுள்ளது என மன்னார் சமாதான அமைப்புத் தெதரிவித்துள்ளது இது தொடர்பஜில் அமைப்பு தெரிவித்துள்ளது

இது தொடர்பில் அமைப்பு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் உள்ளதாவது மன்னார் கடடுக்கரைக்குளத்தின்  கீழ் செய்கை பன்னப்பட்ட 30 ஆயிரம் ஏக்கர்களுக்கு மேற்பட்ட நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்து தற்போது கட:டக்கரைக்குளத்தில் 5 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது அதன் அடியில் 3அடிதண்ணீh பாய்ச்ச முடியாது அது உள்ளுர் மீன்வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது

கட்டுக்கரைக்குளத்தின் கீழ் நீர் பாய்ச்சும் 10 முதன்iமை வாய்க்கால்கள் உள்ளன மேற்படி வாய்க்கால்களிஜல் 11ஆம் வாய்க்காலுக்கு மேலுள்ள 12,13,14 ஆம் கட்டை வாய்க்கால்களில் முன்பாக தண்ணீர் பாய்ச்ச முடியாது இதனால் மேற்படி வாய்க்கால்களிலுள்ள 10 ஆயிரம் ஏக்கர்களுக்கு மேற்பட்ட நெற் செய்கை அழிந்து விடும் எனக் கூறப்படுகினக்றது

மிகுதியாகவுள்ள 20 ஆயிரம் ஏக்கர் நெற் செய்கைக்கு மிகுதியாக உள்ள 2அடி தண்ணீரைப்பாய்ச்சி காப்பாற்ற முடியாது எனவே மொத்தமாக 30ஆயிரம் ஏக்கர் நெற் செய்கையும் பாதிக்கப்படுமென கூறப்படுகின்றது இக் குளத்தில் கீழள்ள விவசாய அமைப்புக்கள் கடந்த காலங்களில் காப்பாற்றியது போன்று அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள நாச்சியாதுவ போன்ற குளங்களிலிருற்து நீர் பாய்ச்ச உதவுமாறு நீர்ப்பபாசன அமைச்சு மாவட்ட செயலகம் அரசியல் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் அரச தலைவர்கள் போன்றோரிடம் கோரிக்கை விடுவித்துள்ளன என்றுள்ளது

Related posts: