மதுவரி அனுமதி பத்திர முறைமையை திருத்தியமைப்பதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை !
Sunday, October 29th, 2023
மதுவரி அனுமதி பத்திர முறைமையை திருத்தியமைப்பதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள 6 ஆயிரம் மதுவரி அனுமதிப்பத்திரங்களை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் கபில குமார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மதுபானம் பெருகுவதை தடுப்பதே இதன் பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினம்: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு!
கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர்கள் திடீர் மாற்றம்!
|
|
|


