மதுபோதையில் வாகனம் செலுத்திய 5,497 சாரதிகள் கைது!
Friday, July 26th, 2019
நாடு முழுவதும் நேற்று(25) காலை 6.00 மணி முதல் இன்று(26) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 235 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 05 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 5,497 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
கல்வி திட்டங்களுக்கு அதி முக்கிய இடம் வழங்கப்படும் - செலவுத் திட்ட உரையில் நிதி அமைச்சர், பிரதமர் மஹ...
மாணவர்களுக்கு எமனாக மாறிய இழுவைப்படகு - குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் 6 மாணவர்கள் பலி – மேலு...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஓகஸ்ட் ஆரம்பத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் - சு...
|
|
|


