மதுபோதையில் வாகனம் செலுத்திய 5,497 சாரதிகள் கைது!
Friday, July 26th, 2019
நாடு முழுவதும் நேற்று(25) காலை 6.00 மணி முதல் இன்று(26) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 235 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 05 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 5,497 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள மொத்த வழக்குகளில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல...
ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் முறைப்பாடு - முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள புதிய முறைமை ...
|
|
|


