மதுபான நிலையத்தில சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!
Monday, May 21st, 2018
யாழிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ் இராசாவின் தோட்ட வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்தே குறித்த ஆணின் சடலம் இன்றுகாலை யாழ் பிராந்திய பொலிசாரால் மீட்கப்பட்டது
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பராவார்
இச்சம்பவம் தொடர்பல் யாழ் பிராந்திய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்கென யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாளை புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்பு!
சர்வதேச அரங்கில் முகங்கொடுத்துவருகின்ற நியாயமற்ற அழுத்தங்களை எதிர்கொள்ள இலங்கைக்கு உறுதியாக ஒத்துழைப...
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!
|
|
|




