மதங்களை கைப்பாவையாக்க வேண்டாம் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
Monday, June 19th, 2017
ஒவ்வொரு தரப்பினரையும் தாக்குவதற்கும், தாழ்வாக கவனிப்பதற்கும் மதங்களை கைப்பொம்மையாக பயன்படுத்த வேண்டாம் என காடிணல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.
அவ்வாறான செயல்டுகளை மேற்கொள்வார்களானால் அது நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம் என்று அவர் சுட்டிக்காட்டினார். கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதத்தலங்களுக்கு அண்மைக்காலமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என அவர் அத தெரண செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
Related posts:
கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் நாடாளுமன்றில்!
பலாலிக்கு வருகின்றது இந்திய குழு !
அடையாள அட்டை கிடைக்காத மாணவர்கள் தொடர்பு கொள்ள இலக்கம் !
|
|
|


