மணல் விலையில் மாற்றம் – மாற்று திட்டம் தயார்!
Tuesday, February 11th, 2020
தற்போது 15 ஆயிரம் தொடக்கம் 16 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படும் மணல் விலையானது எதிர்வரும் காலங்களில் 12 ஆயிரமாக குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
நுகர்வோருக்கு மேற்படி குறைந்த விலையில் மணலை விநியோகம் செய்வதற்காக கொழும்பின் 10 இடங்களில் மணல் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக 5 பிரதான நகரங்களில் மணல் விற்பனை நிலையங்களை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு, அரசாங்கத்தின் ஊடாக மணல் அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரச சேவை கட்டியெழுப்பப்படும் - அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!
அஞ்சல் சேவை முடக்கம் : 15 கோடி நட்டம்!
நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் வெள்ளி தோறும் சைக்கிளில் வேலைக்குச் செல்வதற்கான விஷேட திட்டம்!
|
|
|


