மட்டுப்படுத்தப்பட்ட முறையில் மத வழிபாடுகளில் ஈடுபடுங்கள் – சுகாதார அமைச்சு வேண்டுகோள்!

மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
விஷேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழமை போன்று மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மருத்துவ சபைத் தலைவர் இராஜினாமா!
கடத்தலில் தொடர்புடைய சிப்பாய்களுக்கு உச்சப்பட்ச தண்டணை - ராணுவத்தளபதி !
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூ...
|
|