போலிப் பிரசாரம் செய்யும் சிகரட் உற்பத்தி நிறுவனங்கள்!
Sunday, April 30th, 2017
சிகரட் விலை அதிகரிப்பினால் பீடி பாவனை அதிகரித்துள்ளதாக முன்னொடுக்கப்படும் பிரசாரம் உண்மைக்குப் புறம்பானதென மதுசார மற்றும் போதைப் பொருள் தகவல் குறைவடைந்திருப்பதாக மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் புபுது சுமணசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.இது சிகரட் உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொள்ளும் போலி பிரசாரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.பீடி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இலையின் இறக்குமதியும் குறைவடைந்திருப்பதாக மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் புபுது சுமணசேகர மேலும் தெரிவித்தார்.
Related posts:
பதிவு திருமண கட்டணம் அதிகரிப்பு!
சட்டவிரோத மணல் அகழ்வு; தர்மபுரத்தில் ஐவருடன் உழவு இயந்திரங்களும் பறிமுதல்!
நாட்டில் 5 மில்லியன் உயர் வருமானம் ஈட்டுபவர்களை அடையாளம் காண உள்நாட்டு இறைவரி திணைக்களம் நடவடிக்கை!
|
|
|


