போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றன!
Friday, June 24th, 2016
கடந்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள் வடமாகாணக் கல்வியமைச்சினால் திரட்டப்பட்டு வருகின்றன.
வடமாகாணப் பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்ற மாணவர்களில் 2009 ஆம் ஆம் ஆண்டுக்கும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் போரினால் உடல் அங்கங்கள் பாதிக்கப்பட்ட மாணவர்கள், குண்டுச் சிதைவுகளை உடலினுள் கொண்டுள்ள மாணவர்கள் மற்றும் அவயவங்கள் செயலிழந்த மாணவர்களின் பெயர், வயது மற்றும் பாதிப்பின் தன்மை போன்ற விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
பாடசாலைகளின் அதிபர்கள், வலையக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகவே மேற்கண்ட விபரங்கள் திரட்டபடுகின்றன.
Related posts:
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு தடுத்து வைக்கும் இடமாக பிரகடனம்!
உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாட எதிர்வரும் வியாழன் கூடுகின்றது அரசியலமைப்பு பேரவை!
உயர் மின்னழுத்த மின்கம்பியினை இணைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் முன்னெடுப்பு - பட்டம் பறக்கவிடுவதைத் தவ...
|
|
|


