போராட்டம் தொடர்பில் இன்று முடிவு! 

Wednesday, December 13th, 2017

இன்று காலை அமைச்சரவை குழுவுடன் இடம்பெறும் கலந்துரையாடலைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்வதா, இல்லையா, என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என, ரயில்வே தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சரவை குழுவொன்று, அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாட்டில் சடுதியாக அதிகரித்து செல்லும் கொரோனா தொற்று – கடந்த 24 மணிநேரத்தில் 800 பேருக்கும் அதிகமானோ...
நாட்டிற்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து கௌரவ பிரதமர் மஹாசங்கத்தினருட...
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு வேலைத்திட்டம் அவசியம் - பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாள...