போனி புயல் – பல மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி!

போனி புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில், இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, ஊவா, சப்ரகமுவ, மேல், வட மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
போதைப்பொருள் குற்றவாளிகளில் முதன்மை வகிப்பவர்கள் பெண்களே - அமைச்சர் தலதா அத்துக்கோரள!
பதவி வழங்கப்பட்டால் பொறுப்பேற்க தயார் - பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார !
சினோபெக் எரிபொருள் நிறுவனம் செப்ரெம்பர் இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும்...
|
|